உனக்கு ஏன் இந்த வேலை? கார்த்தியை கேட்ட வெள்ளைக்கார நண்பர்கள்

நான் சினிமாவுக்கு செல்கிறேன் என்றபோது, எனது வெள்ளைக்கார நண்பர்கள் கூட ’உனக்கு ஏன் இந்த வேலை’ என்றுதான் கேட்டார்கள் என நடிகர் கார்த்தி கூறினார். மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஹைதாரி நடித்துள்ள படம், ‘காற்றுவெளியிடை’. ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டில் பேசிய கார்த்தி, ’நான் மணிரத்னம் சாரிடம் ஜூனியர் மோஸ்ட் உதவி இயக்குநராக இருந்து ஹீரோவாகிவிட்டேன். எனக்கு இது ஒரு கனவு படம் என்றால் அது பொய்யாக … Continue reading உனக்கு ஏன் இந்த வேலை? கார்த்தியை கேட்ட வெள்ளைக்கார நண்பர்கள்